வக்கீல்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம்; சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க்கும் வகையில், சப்ரீம் கோர்ட் நீதிபதி அவசர வழக்குகளுக்காக மட்டும் காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.